.
Aishwaryam Trust Donates Wheelchairs for the Welfare of the Differently Abled


23/09/2024 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் சார்பாக மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக 3 WHEELCHAIR புதிதாக மாவட்ட ஆட்சியர் திருமதி M.S.சங்கீதா அவர்களிடம், DDRO திரு சுவாமிநாதன் சார் முன்னிலையில் வழங்கப்பட்டது. இதற்கு வாய்ப்பளித்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பிற்கும் ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

On Monday, September 23, 2024, at approximately 11:00 AM, Aishwaryam Trust, in support of the welfare of the differently-abled, donated three new wheelchairs at the Madurai District Collector's Office. The wheelchairs were presented to Madurai District Collector, Mrs. M.S. Sangeetha, in the presence of DDRO Mr. Swaminathan. Aishwaryam Trust extends heartfelt gratitude to the district administration and the District Welfare Association for the Differently Abled for making this opportunity possible. The initiative marks a significant step towards improving accessibility for individuals with disabilities in the district.

aishwaryam-trust-donates-wheelchairs
Welfare of the Differently Abled